to find leave forms of all tangedco leave form in tamil as well as english pls proceed t othe link below
CLICK HERE
thanks to tangedco.blogspot.com
CLICK HERE
thanks to tangedco.blogspot.com
விண்ணப்பங்கள் ( From )
விண்ணப்பங்கள்
Please Download Tamil Font Bamini
PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK
தங்களிடம் உள்ள பல்வேறு வகையான வாரிய விண்ணப்பங்களை எனது ஈமெயில் அனுப்பினால் அதனை இத்தளத்தில் பதிவுசெய்யப்படுவதன்முலம் அனைவருக்கும் பயன்படும்
எனது ஈமெயில் முகவரி
ganeshtnebgobi@gmail.com
Please Download Tamil Font Bamini
PLEASE DOWNLOAD AND INSTALL AMUDHAM TAMIL FONT CLICK
HT AGREEMENT | |
தங்களிடம் உள்ள பல்வேறு வகையான வாரிய விண்ணப்பங்களை எனது ஈமெயில் அனுப்பினால் அதனை இத்தளத்தில் பதிவுசெய்யப்படுவதன்முலம் அனைவருக்கும் பயன்படும்
எனது ஈமெயில் முகவரி
ganeshtnebgobi@gmail.com
ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய
முழு விளக்கங்கள்:
முழு விளக்கங்கள்:
* தகுதிகாண் பருவத்தில்
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.
* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான EL -ஐ
ஒப்படைக்க முடியாது. EL
நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.
(உதாரணமாக - அவரது கணக்கில் 10
நாட்கள் EL உள்ளது என்றால்
மகப்பேறு விடுப்பில் அந்த 10
நாட்களை கழித்துவிட்டு (180-10=170)
மீதம் உள்ள 170 நாட்கள்
மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும்
முன்பே கணக்கில் உள்ள EL-ஐ
எடுத்துவிடுவது பயனளிக்கும்)
* வருடத்திற்கு 17 நாட்கள் EL.
அதில் 15
நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .
* மீதமுள்ள 2 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்
அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப்
பெறலாம்.
* 21 நாட்கள் ML எடுத்தால்
ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு மொத்தம் 365
நாட்கள்.இதை 17ஆல் (EL)
வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் ML
எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.
* மகப்பேறு விடுப்பு எடுத்த
வருடத்தில் ஈட்டிய
விடுப்பு ஒப்படைக்கும் பொழுது ,
மகப்பேறு விடுப்பு எடுத்த 6
மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள்
தவிர்த்து மீதம் வேலை செய்த
நாட்களை 21 ஆல் வகுத்து EL
கணக்கிடப்படும். CL, RL, தவிர
வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL
கணக்கிடப்படும்.
* ஒரு நாள் மட்டும் EL
தேவைப்படின்
எடுத்துக்கொள்ளலாம்.
்* அரசு ஊழியர்களுக்கு மட்டும்
வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்
மட்டுமே). அதில் 15
நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச
மாக 240 நாட்களைச்
சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல்
சேருபவை எந்தவிதத்திலும்
பயனில்லை.
*மாறுதல் / பதவி உயர்வு /
பணியிறக்கம் / நிரவல் போன்ற
நிகழ்வுகளின் போது பழைய
இடத்திற்கும் புதிய
இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால்
அனுபவிக்காத
பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும். இதற்கு 30
நாட்களுக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். 90 நாட்களுக்குள்
கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5
நாட்கள். 160 கி.மீ
க்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்)
*ஒருமுறை சரண்டர் செய்த
அதே தேதியில் தான்
ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம்
குறிக்க எளிமையாக
அமையவும் ஒரே தேதியில்
ஆண்டுதோறும்
அல்லது இரண்டாண்டுகளுக்
கு ஒருமுறை சரண்
செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும்
ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த
ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15
நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள்
ஒப்படைப்பெனில்
இரண்டாண்டு இடைவெளி இருக்க
வேண்டும்.
* ஒப்படைப்பு நாள் தான்
முக்கியமே தவிர
விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும்
தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.
* EL ஒப்படைப்பு நாளின்
போது குறைந்த
அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA
உயர்த்தப்படும்
போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும்
இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய
நிலுவையையும்
சேர்த்து சுதந்தரித்துக்
கொள்ளலாம். ஊக்க ஊதியம்
முன்தேதியிட்டுப் பெற்றாலும்
நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில்
ஒப்படைப்பு தேதி வந்தால்
சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.
* பணிநிறைவு / இறப்பின்
போது இருப்பிலுள்ள EL
நாட்களுக்குரிய (அதிகபட்சம்
240) அப்போதைய சம்பளம்
மற்றும்
அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக
ஒப்பளிக்கப்படும்.
* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள்
ஈட்டிய விடுப்பு எடுக்கலாம்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ
விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்குமேற்பட்ட
விடுப்புக்கு வீட்டுவாடகைப்பட
ி கிடைக்காது
உள்ளவர்கள் EL எடுத்தால்
probation period
தள்ளிப்போகும்.
* பணியில் சேர்ந்து ஒரு வருடம்
முடிந்ததும் ஈட்டிய
விடுப்பினை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம். ஆண், பெண்
இருவரும்.
* தகுதிகாண் பருவம் முடிக்கும்
முன்பு (பணியில் சேர்ந்து 2
வருடங்களுக்குள்)
மகப்பேறு விடுப்பு எடுத்தால்
அந்த வருடத்திற்கான EL -ஐ
ஒப்படைக்க முடியாது. EL
நாட்கள் மகப்பேறு விடுப்புடன்
சேர்த்துக்கொள்ளப்படும்.
(உதாரணமாக - அவரது கணக்கில் 10
நாட்கள் EL உள்ளது என்றால்
மகப்பேறு விடுப்பில் அந்த 10
நாட்களை கழித்துவிட்டு (180-10=170)
மீதம் உள்ள 170 நாட்கள்
மட்டுமே வழங்கப்படும்.
எனவே மகப்பேறு விடுப்பு எடுக்கும்
முன்பே கணக்கில் உள்ள EL-ஐ
எடுத்துவிடுவது பயனளிக்கும்)
* வருடத்திற்கு 17 நாட்கள் EL.
அதில் 15
நாட்களை ஒப்படைத்து பணமாகப்
பெறலாம் .
* மீதமுள்ள 2 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்
அதை ஓய்வுபெறும்
பொழுது ஒப்படைத்து பணமாகப்
பெறலாம்.
* 21 நாட்கள் ML எடுத்தால்
ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு மொத்தம் 365
நாட்கள்.இதை 17ஆல் (EL)
வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் ML
எடுத்தால் ஒரு நாள் EL என்ற
கணக்கில் கழிக்கப்படுகிறது.
* மகப்பேறு விடுப்பு எடுத்த
வருடத்தில் ஈட்டிய
விடுப்பு ஒப்படைக்கும் பொழுது ,
மகப்பேறு விடுப்பு எடுத்த 6
மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள்
தவிர்த்து மீதம் வேலை செய்த
நாட்களை 21 ஆல் வகுத்து EL
கணக்கிடப்படும். CL, RL, தவிர
வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL
கணக்கிடப்படும்.
* ஒரு நாள் மட்டும் EL
தேவைப்படின்
எடுத்துக்கொள்ளலாம்.
்* அரசு ஊழியர்களுக்கு மட்டும்
வருடத்திற்கு 30 நாட்கள் EL
(ஆசிரியர்களுக்கு 17 நாட்கள்
மட்டுமே). அதில் 15
நாட்களை ஒப்படைக்கலாம்.
மீதம் உள்ள 15 நாட்கள்
சேர்ந்துகொண்டே வரும்..அதிகபட்ச
மாக 240 நாட்களைச்
சேர்த்து வைத்து ஒப்படைக்கலாம்.
அதற்கு மேல்
சேருபவை எந்தவிதத்திலும்
பயனில்லை.
*மாறுதல் / பதவி உயர்வு /
பணியிறக்கம் / நிரவல் போன்ற
நிகழ்வுகளின் போது பழைய
இடத்திற்கும் புதிய
இடத்திற்குமிடையே குறைந்தது 8
கி.மீ (ரேடியஸ்) இருந்தால்
அனுபவிக்காத
பணியேற்பிடைக்காலம் EL
கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும். இதற்கு 30
நாட்களுக்குள் விண்ணப்பிக்க
வேண்டும். 90 நாட்களுக்குள்
கணக்கில் சேர்க்கப்பட
வேண்டும். (குறைந்தது 5
நாட்கள். 160 கி.மீ
க்கு மேற்படின்
அட்டவணைப்படி நாட்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும்)
*ஒருமுறை சரண்டர் செய்த
அதே தேதியில் தான்
ஆண்டுதோறும் செய்ய
வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை.
கணக்கீட்டிற்கு வசதியாக
இருக்கவும் Pay Rollல் விவரம்
குறிக்க எளிமையாக
அமையவும் ஒரே தேதியில்
ஆண்டுதோறும்
அல்லது இரண்டாண்டுகளுக்
கு ஒருமுறை சரண்
செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும்
ஒரு ஒப்படைப்பு நாளுக்கும்
அடுத்த
ஒப்படைப்பு நாளுக்குமிடையே 15
நாட்கள் ஒப்படைப்பெனில்
ஓராண்டு / 30 நாட்கள்
ஒப்படைப்பெனில்
இரண்டாண்டு இடைவெளி இருக்க
வேண்டும்.
* ஒப்படைப்பு நாள் தான்
முக்கியமே தவிர
விண்ணப்பிக்கும் தேதியோ,
அலுவலர் சேங்க்ஷன் செய்யும்
தேதியோ, ECS ஆகும்
தேதியோ அடுத்தமுறை ஒப்படைப்பு செய்யும்போது குறிக்கப்பட
வேண்டியதில்லை.
* EL ஒப்படைப்பு நாளின்
போது குறைந்த
அளவு அகவிலைப்படியும்
பின்னர் முன்தேதியிட்டு DA
உயர்த்தப்படும்
போது ஒப்படைப்பு நாளில்
அதிக அகவிலைப்படியும்
இருந்தால் DA நிலுவையுடன்
சரண்டருக்குரிய
நிலுவையையும்
சேர்த்து சுதந்தரித்துக்
கொள்ளலாம். ஊக்க ஊதியம்
முன்தேதியிட்டுப் பெற்றாலும்
நிலுவைக் கணக்கீட்டுக்
காலத்தில்
ஒப்படைப்பு தேதி வந்தால்
சரண்டர் நிலுவையும் பெறத்
தகுதியுண்டு.
* பணிநிறைவு / இறப்பின்
போது இருப்பிலுள்ள EL
நாட்களுக்குரிய (அதிகபட்சம்
240) அப்போதைய சம்பளம்
மற்றும்
அகவிலைப்படி வீதத்தில்
கணக்கிடப்பட்டு திரள்தொகையாக
ஒப்பளிக்கப்படும்.
* அதிகபட்சம் தொடர்ந்து 180 நாட்கள்
ஈட்டிய விடுப்பு எடுக்கலாம்.
அதனைத் தொடர்ந்து மருத்துவ
விடுப்பு எடுக்கலாம்.
180 நாட்களுக்குமேற்பட்ட
விடுப்புக்கு வீட்டுவாடகைப்பட
ி கிடைக்காது
No comments:
Post a Comment
frndz giv ur commentz..